Sunday, October 31, 2010

மணமாற்றம்

ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்!
ஆனால் நீ மணம் மாறி போகக் கூடாது!
என்று சொன்ன என்னவளே போகிவிட்டால் எவனோ ஒருவனின் மனைவியாக!

பிறந்தநாள்

சென்ற பிறந்தநாளில் அவளை வாழ்த்தினேன் மன மகிழ்வுடன்!
இன்றைய பிறந்தநாளிலோ அவளை வாழ்த்த துடிக்கும் என் நெஞ்சை தடுக்கிறது ஏதோ ஒரு சக்தி!
காரணம் அவள் இன்னோருவனின் மனைவி ஆனதாள். . .

Friday, October 29, 2010

ஓசை

பூந் தோட்டத்தின் நடுவே என் அவளின் கொழுசோசை கேட்க. . .
அருகில் சென்று பார்த்த எனக்கோ ஏமாற்றம்!
காரணம் அவ்வோசை சில் வண்டுகளின் சிரிப்போசை. . .

பாத சாதம்

அன்பே உன் பாதம் பட்ட இடத்தில் சாதம் இட்டு சாப்பிட துடிக்கிறேன். . .
ஆனால் நீயோ என்னை பார்த்தவுடன் கடுகு போல் வெடிக்கிறாயே. . .

Monday, October 25, 2010

ஏழு ஜென்மம்

ஏழேழு ஜென்மமும் ஏழே நொடியில் கடந்து விடும். . .
உண்மையான காதலில் தோற்று மீண்டும் எழுந்து நிற்க துனிச்சல் கொண்டவனுக்கு. . .

Thursday, October 21, 2010

புகை பிடிக்காதே

நண்பனிடம் சொன்னேன்
"புகை பிடிக்காதே" என்று. . .
அவன் சொன்னான்
"பழகி விட்டேன் மறக்க முடியவில்லை"
என்று. . .
நான் சொன்னேன்
"பெண்களிடம் கேள் பழகிய பின் எப்படி மறப்பது என்று"

Wednesday, October 20, 2010

My imagesss

My imagess

My cute image

My Cute images