Saturday, November 29, 2014

[FB Vanthu Nasama Ponor Sangam] NAN GIRLS AH THAPPA SOLLALA :D

Sïlèñt Spèåkér Stéphëñ
Sïlèñt Spèåkér Stéphëñ 5:07pm Nov 29
NAN GIRLS AH THAPPA SOLLALA :D

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!ஏன
ென்றால்....1 ) சொத்தை எல்லாம் தன்
மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC
மட்டும் தன் பெயரில் போட்டுக்
கொள்வதால்..!2 )ஆயாவா இருந்தாலும்..ஆன
்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர்
வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப
படாமல் செருப்பைகழற்றாமல்..
பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு..
பொறுமையா சொல்லிடுவோம்..!3 ) பஸ்ல..
ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா..
கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!4 )
மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த
ஒரு ஆணும் வெளியே காட்டிக்க
மாட்டோம்..!5 ) லிப்ட் கேட்கிற
பொண்ணுங்களை நாங்க
திட்டினதே கிடையாது..!6 ) எந்த
ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. "
மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்ப
ா.."என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!7 )
படித்து முடித்தவுடன்..
வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க
தேடுவதில்லை..!8 )
சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது..
அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும்
வரை பொறுமையாக காத்திருப்போம்..!
9 ) காதலியை லூசு'னு..
விளையாட்டுக்கு கூட
சொன்னது கிடையாது..!10 ) தன்
மொபைலுக்கு.. தானே ரீசார்ச்
செய்து கொள்வோம்..!11 ) முக்கியமா.. எங்க
கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை..
ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!
12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன்
மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும்
பரவாயில்லை'னு..எந்த ஒரு வேலையாய்
இருந்தாலும்.. உடனே ஃபோன்
பண்ணி விடுவோம்..!13 ) பெண்கள் சீரியல்
பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான்
கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட
பார்க்காமல்..
விட்டு கொடுத்து விடுவோம்..!14 )
அமேசான் காடு வரை.. போய்
பெண்களுக்கு முடி வளர..
மூலிகை எடுத்து வந்து தருவோம்..!
அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.

No comments:

Post a Comment